x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

"வீழ்ச்சி ஒன்றும் தவறல்ல, வீழ்ந்து கிடப்பதே தவறு" பிரேமினி

17 Sep 2010

விஜய் தொலைக்காட்சி நடாத்திய ஜோடி நம்பர் 1 போட்டி நிகழ்வில் முதலாம் இடத்தை தட்டிச்சென்ற பிரேம்கோபால் மற்றும் பிரேமினி யினுடனான நேர்காணல்.
ஜோடி நம்பர் 1 வெற்றியாளர் பிரேம்கோபால் சிறு வயதில் தான் சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஈழம் பற்றி உருவாக்கிய கருத்துருவாக்கம் குறித்தும், ஜோடி நம்பர் 1ல் ஏற்பட்ட அனுபவம் குறித்தும் அவரது கனவுகள் குறித்தும் பேசியுள்ளார். இவரது கனவு என்பது ஒட்டு மொத்த தமிழீழ மக்களின் கனவு.

பிரேம்கோபால் நேர்கானல்

பிரேமினி பேசுகையில் புலம்பெயர் மக்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் , அதில் முழுமையுடன் திகழ்வதையும் பெருமையாகக் கூறினார்.