x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

குத்துவிளக்கு திரைப்படம்

04 Oct 2010

பிரபல கட்டிடக்கலை நிபுணர் வீ. எஸ். துரைராஜா வின் தயாரிப்பில், டபிள்யூ. எஸ். மகேந்திரனின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் 1972 ல் திரைக்கு வந்து அமோக வரவேற்பைப்பெற்ற ஈழத்துத் திரைப்படம் குத்துவிளக்கு.

இத் திரைப்படத்தை முழுமையாக இங்கு பார்க்கலாம்


இத்திரைப்படம் பற்றிய மேலதிக விபரங்கள் விரைவில் இணைக்கப்படும்