x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

ரஞ்சித் ஜோசப் இயக்குத்தில் 'சைலன்ஸ்' குறும்படம்.

16 Nov 2010

முடிவில்;எதிரிகளின் வார்த்தைகள் விட, தோழர்களின் அமைதியே நினைவிருக்கும். -மார்டின் லூதர் கிங், JR.
9$50c இயக்குனர் திரு. ரஞ்சித் ஜோசப் அவர்களின் புதிய குறும்பட படைப்பான “சைலன்ஸ்”, ‌நவம்பர் மாதம் உலகமெங்கும் வெளியாகிறது. G3அப்ச்ற்றச்ட் மற்றும் ஒலியன் நிறுவணமும் இனணந்து இத் தினரப்படத்தை வழங்குகின்றனர். திருய்ச்டன்(uk) இசையில், கனடா மற்றும் ஜெர்மாணிய ‌நாட்டு தமிழ்ர்களின் தயாரிப்பில் வெளியாக உள்ளது.