x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

"சவுண்ட் ஒப் செல்"குறுப்படம் 64 வது பெஸ்டிவல் ஈண்‌டேற்ணாஈஓணாளே சினிமா டி சலேர்னேரவில்(இத்தாலி) அதிகார பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டள்ளது.

17 Nov 2010

இக்குறுப்படம் 17 வது செப்டம்பர் மாதம் 1949 ஆம் ஆண்டு நியூயார்க்கில், ரோல்ட் டஹ்ல் ''தி சவுண்ட் மிஷ்ஷன்" சிறுக்கதையை அடிபடையாகக் கொண்டு ‌ ‌வெளியிடுடப்பட்டது.
“சவுண்ட் ஒப் செல்“ குறுப்படத்தின் இயக்குநர் ரமணன்தான்,அவதாரம் தயாரிப்பில் இக்குறுப்படத்தை ரீமேக் செய்யப்பட்டது. ”தி சவுண்ட் மிஷ்ஷன்" என்னும் குறுப்படம், க்ளுச்நேர் என்னும் மனிதனின் மனதைப்பிடித்துள்ள ஒலியை,அறிவியில் சிந்தனையுடன் புனைவுக்கிறான்.அவனின் இளளயுற்று கண்டுப்பிடிப்பான ஒலி அவனை ஏதிர்பாராத உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவனின் கண்டுப்பிடிப்பு அவனுக்கு அருவருப்பான அதிர்ச்ச்சியை தந்தது.