x


x

Beta Version
வெள்ளோட்டம்

ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.

IAFS | கனடா | ஏப்ரல்

07 Aug 2010

சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா ரொறொன்ரோ

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு: 2002
போட்டிக்கான இறுதித்திகதி: இணையத்தை பார்வையிடவும்
பிரிவு: குறும்படம்
Requirements: DVD, DVCam, உலகத் தமிழர்களின் படைப்புகள் மற்றும் கடந்த 12 மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்
விருது: சிறந்த படம் (கனடிய டொலர்கள் 500.00), இரண்டாம் பரிசு (கனடிய டொலர்கள் 300.00), மூன்றாம் பரிசு (கனடிய டொலர்கள் 200.00), சிறந்த இயக்குநர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நடிகர்/நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த திரைக்கதை.
கட்டணம்: இலவசம்
அலுவலக முகவரி: IAFS, 4 Castlemore Avenue, Markham, ON L6C 2B3, Canada
தொலை பேசி: +1 416 450 6833
தொலை நகல்: +1 416 759 6005
மின் அஞ்சல்: [email protected]
இணையம்: http://www.iafstamil.com