ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் இரண்டாவது முறையாக பெரியார் திரை குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பகுத்தறிவு, பெண்ணூரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் மதவாத எதிர்ப்பு என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு குறும்படம் உருவாக்கப்பட வேண்டும். கடைசித்திகதி டிசம்பர் 20.2010.