ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
சங்கிலியன் விருது 5 குறும்படப்போட்டிக்கு தெரிவாகியுள்ள குறும்படங்களின் விபரங்களை, நல்லூஸ்தான் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளனர். குறும்படத்திரையிடல் மற்றும் ஏனைய நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிறு 19.12.2010 மதியம் 1 மணி முதல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது.