ஈழத்திரை இணையத்தை ஒரு வெள்ளோட்டமாக வெளியிட்டுள்ளோம். தினமும் புதிய தகவல்கள் மற்றும் செயல்பாடுகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. எமது சேகரிப்பில் இல்லாத ஈழத்துத் திரைப்படைப்புக்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்களை நீங்களாகவோ அல்லது எமக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் ஊடாகவோ இணைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஆண்டிற்கான 73வது கேன்ஸ் திரைப்பட விழா மே மாதம் 12-23 ஆம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று நோயின் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நிலவி வருகின்ற சுமுகமான நிலமையினை கருத்திற்கொண்டு பியர் லெஸ்கூர் மற்றும் தியரி ப்ரெமாக்ஸ் போன்றோர் இவ் திரைப்பட விழாவிற்கான தெரிவுப் பட்டியலினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இதில் 56 திரைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை அதிகாரபூர்வ கேன்ஸ் முத்திரை பதியப்பட்டு, கூடுதலான திரைப்பட விழாக்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதோடு திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அவற்றில் திரையிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து ப்ரெமாக்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், 2020 ஆம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு கடந்த ஆண்டின் 1845 திரைப்படங்களிலிருந்து 2067 கதையம்சங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. மேலும் இவ் 56 திரைப்படங்களில் பெண்கள் இயக்கிய 16 திரைப்படங்கள் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
உத்தியோகபூர்வ 56 திரைப்படங்களின் பட்டியல் இதோ,
THE FAITHFUL
THE FRENCH DISPATCH by Wes Anderson (USA) – 1h43
SUMMER 85 by François Ozon (France) – 1h40
ASA GA KURU (True Mothers) by Naomi Kawase (Japan) – 2h20
LOVERS ROCK by Steve McQueen (England) – 1h08
MANGROVE by Steve McQueen (England) – 2h04
DRUK (Another Round) by Thomas Vinterberg (Denmark) – 1h55
Maïwenn’s DNA (DNA) (Algeria / France) – 1h30
LAST WORDS by Jonathan Nossiter (USA) – 2h06
HEAVEN: TO THE LAND OF HAPPINESS by IM Sang-Soo (Korea) – 1h40
EL OLVIDO QUE SEREMOS (Forgotten we’ll be) by Fernando Trueba (Spain) – 2h16
PENINSULA by YEON Sang-Ho (Korea) – 1h54
IN THE DUSK (At dusk) by Sharunas BARTAS (Lithuania) – 2h06
DES HOMMES (Home Front) by Lucas BELVAUX (Belgium) – 1h40
THE REAL THING by Kôji Fukada (Japan) – 3h48
NEW VENUES
PASSION SIMPLE by Danielle Arbid – (Lebanon) – 1h36
A GOOD MAN by Marie Castille Mention-Schaar (France) – 1h47
THE THINGS YOU SAY, THE THINGS YOU DO by Emmanuel Mouret (France) – 2h
SOUAD by Ayten Amin (Egypt) 1h30
LIMBO by Ben Sharrock (England) – 1h53
ROUGE (Red Soil) by Farid Bentoumi (France) – 1h26
SWEAT by Magnus Von Horn (Sweden) – 1h40
TEDDY by Ludovic and Zoran Boukherma (France) – 1h28
FEBRUARY (February) by Kamen Kalev (Bulgaria) – 2h05
AMMONITE by Francis Lee (England) – 2h
A NIGHT DOCTOR by Elie Wajeman (France) – 1h40
ENFANT TERRIBLE by Oskar Roehler (Germany) – 2h14
NADIA, BUTTERFLY by Pascal Plante (Canada) – 1h46
HERE WE ARE by Nir Bergman (Israel) – 1h34
A SKETCHES FILM
SEPTET: THE STORY OF HONG KONG by Ann Hui, Johnnie TO, Tsui Hark, Sammo Hung, Yuen Woo-Ping and Patrick Tam (Hong Kong) – 1h53
THE FIRST MOVIES
FALLING by Viggo Mortensen (USA) – 1h52
PLEASURE by Ninja Thyberg (Sweden) – 1h45
SLALOM by Charlène Favier (France) – 1h32
CASA DE ANTIGUIDADES (Memory House) by Joao Paulo Miranda Maria (Brazil) – 1h27
BROKEN KEYS (False note) by Jimmy Keyrouz (Lebanon) – 1h30
IBRAHIM by Samir Guesmi (France) – 1h20
BEGINNING (In the beginning) by Déa Kulumbegashvili (Georgia) – 2h10
GAGARINE by Fanny Liatard and Jérémy Trouilh (France) – 1h35
16 SPRING by Suzanne Lindon (France) – 1h13
VAURIEN by Peter Dourountzis (France) – 1h35
GARÇON CHIFFON by Nicolas Maury (France) – 1h48
SI LE VENT TOMBE ( Should the Wind Fall ) by Nora Martirosyan (Armenia) – 1h40
JOHN AND THE HOLE by Pascual Sisto (USA) – 1h38
INTO THE WIND ( Running with the Wind ) Shujun WEI (China) – 2:36
THE DEATH OF CINEMA AND MY FATHER TOO ( The film Death and my father too ) Dani Rosenberg (Israel) – 1:40
3 DOCUMENTARIES
ON THE ROUTE FOR THE BILLION ( The Billion Road ) by Dieudo Hamadi (Democratic Republic of the Congo) – 1h30
THE TRUFFLE HUNTERS by Michael Dweck and Gregory Kershaw (USA) – 1h24
9 DAYS AT RAQQA by Xavier de Lauzanne (France) – 1h30
5 COMEDIES
ANTOINETTE IN THE CÉVÈNNES by Caroline Vignal (France) – 1h35
LES DEUX ALFRED by Bruno Podalydès (France) – 1h30
UN TRIOMPHE ( The big hit ) by Emmanuel Courcol (France) – 1h40
THE ORIGIN OF THE WORLD by Laurent Lafitte ( France) – 1st film
THE SPEECH by Laurent Tirard (France) – 1h27
4 ANIMATED MOVIES
AYA TO MAJO (Earwig and the Witch) by Gorô Miyazaki (Japan) – 1h22
FLEE by Jonas Poher Rasmussen (Denmark) – 1h30
JOSEP by Aurel (France) – 1h20 – 1st film
SOUL by Pete Docter (USA) – 1h30